திரு.து.செந்தில்குமார்
வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம் 144 திரு.து.செந்தில்குமார் ஆத்தூர் தாலுகா கள்ளநந்தம் கிராமம் திரு.துரைசாமி மூப்பனார் (லேட்), திருமதி மங்கையற்கரசி அவர்களின் மகன் பார்க்கவன் திரு.து.செந்தில்குமார் அவர்கள் பற்றிய பதிவு. சேலத்தில் தனது தொழிலில் சிறந்து விளங்கும் திரு.து.செந்தில்குமார் அவர்களின் மனைவியின் பெயர் திருமதி.கலாராணி இவர்களுக்கு விசாகன் என்ற மகனும், ரக்ஷனா என்ற மகளும் உள்ளனர். SDJ SAWMILL & Timber Merchant மரம் அறுக்கும் ஆலை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுகிறது. […]
திரு.து.செந்தில்குமார் Read More »