திரு.ரவி
சமுதாய பற்று மிக்க ஒரு பார்க்கவனின் அறிமுகம். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் ,வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்த திரு.துரைசாமி மூப்பனார் (ஆசிரியர்) திருமதி.மலர்க்கொடி அம்மாள் தம்பதியினரின் மகனான திரு.ரவி அவர்கள் பற்றிய பதிவு. திரு.ரவி மனைவியின் பெயர் திருமதி.ரெபெக்கா ரெக்ஸிலின் இவர்களுக்கு சைலேஷ், வேதாந்த் என்று இரு மகன்கள் உள்ளனர். மதுரா ரியல் எஸ்டேட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பெரம்பலூர் MRF நிறுவனத்திற்கு அருகில் உள்ள பெரும்பாலான இடங்கள் இவர்கள் நிறுவனத்தை சார்ந்ததாகும். […]