திரு.து.பொன்துரைமுருகன்
வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 179 திரு.து.பொன்துரைமுருகன், RMR ஸ்ரீ முருகன் வாட்ச் ஹவுஸ், 9-C, கைலாசநாதா் கோவில் தெரு, அரியலூா் – 621 704. திரு.து.பொன்துரைமுருகன் அவர்கள் பற்றிய பதிவு இது….. குடும்பம்: திரு.து.பொன்துரைமுருகன் அவர்கள் அரியலூரில் 08.09.1987 ஆம் தேதி திரு.பொன் துரைராஜ் உடையார், திருமதி.உஷாராணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.து.பொன்துரைமுருகன் அவர்கள் திருமதி.சித்ரா அவர்களை 16.09.2013 ஆம் தேதி மணந்தார். இத்தம்பதிக்கு மதன், மித்ரா என்கிற இரு குழந்தைகள் உள்ளனர். தொழில்: #RMR …