வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 189
திரு.ம.சிவா கார்த்திக்,
ஸ்ரீ சிவசக்தி சேம்பர்ஸ்(செங்கல்)
Sri Sivasakthi Chambers (P) LTD,
வெங்கலம்(கி), கிருஷ்ணாபுரம்,
வேப்பந்தட்டை (T.K.) பெரம்பலூர் (D.T.)
திரு.ம.சிவா கார்த்திக், அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.ம.சிவா கார்த்திக் அவர்கள் அரணாரையில் 05.11.1978 ஆம் ஆண்டு திரு.மணி உடையார் திருமதி.தர்மாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.ம.சிவா கார்த்திக் அவர்கள் திருமதி.சுபா அவர்களை 07.06.2004 ஆம் ஆண்டு மணந்தார். இத்தம்பதிக்கு S.K.அனன்யா, S.K.உதித் ஆதித்யா என்கிற குழந்தைகள் உள்ளனர்.
தொழில்:
#Sri Sivasakthi Chambers (P) LTD
#செங்கல், Chambers
திரு.ம.சிவா கார்த்திக் அவர்கள் கிருஷ்ணாபுரத்தில் Sri Sivasakthi Chambers (P) LTD என்கிற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்த நிறுவனமானது இயந்திரம் மூலம் தரமான செங்கற்களை(Wirecut clay bricks) தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இவரது நிறுவன செங்கல் SSS முத்திரை பதிக்கப்பட்டிருக்கும்.
தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
திரு.ம.சிவா கார்த்திக்
————————————-
ஸ்ரீ சிவசக்தி சேம்பர்ஸ்(செங்கல்)
Sri Sivasakthi Chambers (P) LTD,
வெங்கலம்(கி), கிருஷ்ணாபுரம்,
வேப்பந்தட்டை (T.K.) பெரம்பலூர் (D.T.)
Phone : +91 9842953535