Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.T.தீபன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 196

திரு.T.தீபன்,
SKD Blue Metals,

திரு.T.தீபன், அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:

திரு.T.தீபன் அவர்கள் பெரம்பலூரில் 16-02-1995 ஆம் தேதி திரு.திருஞானசம்பந்தம் உடையார் திருமதி.செல்வாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

தொழில்: SKD Blue Metals

#SKD Blue Metals, எஸ்கேடி ப்ளு மெட்டல்ஸ்.

திரு.T.தீபன் அவர்கள் பெரம்பலூரில் SKD BLUE METALS என்கிற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்த நிறுவனம் மூலம், கட்டிடங்கள் கட்டுவதற்கான construction materials 1 1/2, 3/4, 1/2, 1/4 dust powder விற்பனை செய்து வருகிறார்.

தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:

திரு.T.தீபன்
————————————-

SKD Blue metals,
Arumadal Road,
Ariyalur Main Road,
Perambalur.

Phone : +91 9789154410

Spread the love