Partner links from our advertiser:

Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.க.சரவணன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 178
திரு.க.சரவணன்,
சரவணா பத்திரப்பதிவு,
ஜெயம்கொண்டம் மெயின் ரோடு , மகளிர் காவல்நிலையம் எதிரில் ,
அரியலூர்.

திரு.க.சரவணன் அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:
திரு.க.சரவணன் அவர்கள் கயர்லாபாத் (மணலேரி)-ல் 12.09.1990 ஆம் தேதி திரு.ச.கருப்பையன் உடையார், திருமதி.க.ராணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

தொழில்:
#Saravana Pathirapathivu nilayam,
#Documents securities registrations.

திரு.க.சரவணன் அவர்கள் பத்திரப்பதிவு துறையில் 8 ஆண்டுகளுக்கு மேலான அனுபமிக்கவராவாா், இவா் அரியலூர் ஜெயங்கொண்டம் ரோடு, மகளிர் காவல்நிலையம் எதிரில் சரவணா பத்திரப்பதிவு நிலையம் என்கிற பத்திரப்பதிவு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம் அனைத்து விதமான பத்திரங்களும் சிறந்த தெளிவான முறையில் பதிவு செய்து தருதல், மேலும் திருமணப்பதிவு பத்திர நகல், வில்லங்கம் , ரேசன் கார்டு விண்ணப்பித்தல் முதலான சேவைகளை சிறந்த முறையில் வழங்கி வருகிறார்.

திரு.க.சரவணன் அவர்கள் பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 5% சலுகை விலையில் தமது நிறுவனத்தின் சேவைகளை அளிக்க முன்வந்துள்ளாா்.

தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.க.சரவணன்,
————————————-
சரவணா பத்திரப்பதிவு,
ஜெயம்கொண்டம் மெயின் ரோடு , மகளிர் காவல்நிலையம் எதிரில் ,
அரியலூர்.
Phone : +91 9092365308

Partner links from our advertiser:

Spread the love
avia masters
bachelorarbeit ghostwriter