Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.Er.R.தெய்வீகன்(Civil Engineer)

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 177
திரு.Er.R.தெய்வீகன்(Civil Engineer),
திருப்பதி கன்ஸ்ட்ரக்சன்ஸ்,
நான்குரோடு, அரியலூர் பஸ் நிறுத்தம் எதிரில்,
பெரம்பலூா் – 621 220.

திரு.Er.R.தெய்வீகன் அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:
திரு.Er.R.தெய்வீகன் அவர்கள் அந்தூரில் 16.08.1968 ஆம் தேதி திரு.இராமசாமி உடையார், திருமதி.தங்கம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.Er.R.தெய்வீகன் அவர்கள் திருமதி.பச்சையம்மாள் அவர்களை 30.09.1999 ஆம் தேதி மணந்தார். இத்தம்பதிக்கு D.ஜெயமுகி, D.தீபக் என்கிற இரு குழந்தைகள் உள்ளனர்.

தொழில்:
#Tirupati constructions,
#Construction.

திரு.Er.R.தெய்வீகன் அவர்கள் 25 ஆண்டுகளுக்கு மேலான அனுபவமிக்க கட்டுமான பொறியாளர் ஆவார், இவா் பெரம்பலூர் நான்குரோடு பகுதியில் Tirupati constructions என்கிற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனமானது கட்டிடங்கள் கட்டுதல், ஒப்பந்த அடிப்படையில் கட்டிடங்கள் கட்டுதல் முதலான சேவைகளை வழங்கி வருகிறது.
மேலும் திரு.Er.R.தெய்வீகன் அவர்கள் நமது பார்க்கவன் தொழில்சாா் கூட்டமைப்பின் பெரம்பலூா் அத்தியாயத்தின் தலைவராக பொறுப்பேற்று சிறப்புடன் பணியாற்றிவருகிறாா்.

திரு.Er.R.தெய்வீகன் அவர்கள் பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 5% சலுகை விலையில் தமது நிறுவனத்தின் சேவைகளை அளிக்க முன்வந்துள்ளாா்.

தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.Er.R.தெய்வீகன்(Civil Engineer),
————————————-
Tirupati constructions,
4 Road,Opposite to Ariyalur Busstop,
Perambalur – 621 220.

Phone : +91 6382955839

Spread the love