வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 171
திரு.P.நீல்ராஜ்.,
The Monalisa Fancy Store,
பெரம்பலூர்.
பார்க்கவன் திரு.P.நீல்ராஜ் அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.P.நீல்ராஜ் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் , புதுநடுவலூர் கிராமத்தில் 10.06.1979 ஆம் ஆண்டு திரு. பெரியசாமி உடையார், திருமதி.தனபாக்கியம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
திரு.P.நீல்ராஜ்., அவர்கள் 08.09.2001 ஆம் ஆண்டு திருமதி.சத்யா, அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு விக்ரமன் என்கிற மகனும் சாருமதி என்கிற மகளும் உள்ளனர்.
தொழில்:
திரு.P.நீல்ராஜ் அவர்கள் 2001 முதல் 21-ஆண்டுகளாக மோனலிசா பேன்சி ஸ்டோர் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மோனலிசா பேன்சி ஸ்டோரில் பெண்களுக்கு தேவையான பேன்சி பொருட்கள் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் கிடைக்கும்.
மேலும் திரு.P.நீல்ராஜ் அவர்கள் பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 10% வரை தள்ளுபடி விலையில் தமது நிறுவனத்தின் பொருட்களை வழங்க முன்வந்துள்ளார்.
சிறப்பு மிக்க , தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
திரு.P.நீல்ராஜ்,
42 போஸ்ட் ஆபீஸ் தெரு,
பெரம்பலூர்.
+91 97860 77517.
———————–