Partner links from our advertiser:

Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.K.காமராஜ்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 172
திரு.K.காமராஜ்,
Vignesh Agencies,
#1/551-1-Ariyalur Road,
Perambalur.

பார்க்கவன் திரு.K.காமராஜ் அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:
திரு.K.காமராஜ் அவர்கள் பெரம்பலூரில் உள்ள சித்தளி கிராமத்தில் 10.03.1970 ஆம் தேதி திரு. அ.கருப்புடையார், திருமதி.க.சிவமாலை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.K.காமராஜ் அவர்கள் திருமதி.லெட்சுமி அவர்களை மணந்தார். இவர்களுக்கு விக்னேஷ் என்கிற மகனும் காயத்ரி, வினோதினி என்கிற இரு மகள்களும் உள்ளனர்.

தொழில்:
#Vignesh Agencies,
#Cement Paint & Harware.

திரு.K.காமராஜ் அவர்கள் பெரம்பலூர் அரியலூர் ரோடு பகுதியில் Vignesh Agencies என்கிற நிறுவனத்தை நடத்திவருகிறார். Vignesh Agencies நிறுவனமானது சிமெண்ட், பெய்ண்ட் முதலிய கட்டு மான பொருட்களை விற்பனை செய்யும் Agency ஆகும் மேலும் எலக்ட்ரிகல்ஸ் வாட்டர் ப்ரூப் கெமிக்கல் போன்ற பொருட்களும் கிடைக்கும். மேலும் திரு.K.காமராஜ் அவர்கள் பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 5% வரை தள்ளுபடி விலையில் தமது நிறுவனத்தின் பொருட்களை வழங்க முன்வந்துள்ளார்.

தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.K.காமராஜ்,
————————————-
Vignesh Agencies,
#1/55-1, அரியலுர் மெயின் ரோடு,
பெரம்பலூர் – 621 220
Phone : +91 94425 77710

Partner links from our advertiser:

Spread the love
bachelorarbeit schreiben lassen preise
avia masters