வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 158
திரு.பு.வீ.தினகரன்,
Deepthi Broilers,
Chennai.
பார்க்கவன் திரு.பு.வீ.தினகரன் அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.பு.வீ.தினகரன் அவர்கள் N.புதுப்பட்டியில் 04-10-1970 ஆம் ஆண்டு திரு. வீரமுத்து உடையார், திருமதி. வசந்தா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.பு.வீ.தினகரன், அவர்கள் 09-09-2002 ஆம் ஆண்டு திருமதி. விக்டோரியா, அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு சூரியா என்கிற மகனும் சுவாதி என்கிற மகளும் உள்ளனர்.
தொழில்:
#Deepthi Broilers
திரு.பு.வீ.தினகரன் அவர்கள் சென்னையில் Deepthi Broiler என்ற தொழில் நிறுவனத்தை தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் சிறந்த முறையில் தரமான கோழி, ஆடு, மீன், முட்டை முதலியவற்றை மொத்தம் மற்றும் சில்லறை வணிகர்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் விற்பனை செய்துவருகிறார்.
இவரது நிறுவனத்தில் வாங்கப்படும் பொருட்களுக்கு 15% தள்ளுபடி வழங்குகிறார். இச்சலுகை பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே.. ( Offer Only For Parkavan Forum Paid Member )
தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
திரு.பு.வீ.தினகரன்
————————————-
Deepthi Broiler,
1/65, Agaram Main Rd,
Tiruvanchery, Selaiyur,
Chennai, Tamil Nadu 600126
9442258555