Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.சி.முருகராஜன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 159
திரு.சி.முருகராஜன்
Quality Electrical Works,
Chennai.

பார்க்கவன் திரு.சி.முருகராஜன் அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:
திரு.சி.முருகராஜன் அவர்கள் திருவாரூரில் 01.12.1981 ஆம் ஆண்டு திரு. சிவவடிவேலு உடையார், திருமதி. சுலோசனா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.சி.முருகராஜன், அவர்கள் 23-05-2010 ஆம் ஆண்டு திருமதி. சிவரஞ்சனி, அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு ரிதிஷா மற்றும் வினுசாய் என்கிற இரு குழந்தைகள் உள்ளனர்.

தொழில்:
#Quality Electrical Works
திரு.சி.முருகராஜன் அவர்கள் சென்னையில் Quality Electrical Works என்ற தொழில் நிறுவனத்தை தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் சிறந்த முறையில் தரமான Electrical Panel Board-களை தயாரித்து நிறுவனங்கள்,வீடுகள், கட்டுமான நிறுவனங்களுக்கு விற்பனை செய்துவருகிறார்.

தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.சி.முருகராஜன்
————————————-
Quality Electrical Works,
PL.No.7, Vasanthapuri,
Phase-1,North Malayambakkam,
Poonamallee,
Chennai, Tamil Nadu 600 123
9444004627, 9551274627

Spread the love