கள்ளக்குறிச்சி மண்டல துவக்கவிழா – 28.03.2020

கள்ளக்குறிச்சி மண்டல துவக்கவிழா அழைப்பிதழ்   அன்பு சொந்தங்களே! கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி மண்டல துவக்கவிழா மற்றும் மாவட்ட அத்யாயங்களின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். இடம்: M.S. ரெசிடென்சி (ஹோட்டல் வேலப்பர்) டோல்கேட் அருகில் சென்னை மெயின்ரோடு, கள்ளக்குறிச்சி. நாள் : 28.03.2020 சனிக்கிழமை நேரம் : காலை 9.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை அழைப்பில் மகிழும் : பார்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு கள்ளக்குறிச்சி மண்டலம்.  …

கள்ளக்குறிச்சி மண்டல துவக்கவிழா – 28.03.2020 Read More »