பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் உலகலாவிய தலைவர் ஜெயகாந்தி, ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சுத்தாங்காத்து, பெரம்பலூர் அத்தியாய தலைவர் தமிழரசன், கடலூர் அத்தியாய பொறுப்பாளர் வீரா ஆகியோர் அனைத்து பார்க்கவர்களின் முயற்சியாக உருவாக்க பட இருக்கும் IAS Academy and Youth Hostel Project-க்கு கூட்டமைப்பின் சார்பாக முழு ஆதரவையும், தங்களது மகிழ்ச்சியையும், தலைமையேற்று நடத்தும் பெருமதிப்பிற்குரிய பார்க்கவன் திரு.சத்தியநாதன் அவர்களை திருச்சியில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் இத்திட்டத்திற்கு *₹ 10,00,000 (பத்து இலட்சம்)* வழங்க உள்ளதாக பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் நோக்கம், செயல்படுத்தும் முறைகளைப் பற்றியும், கூட்டமைப்பின் எதிர்கால செயல்பாடுகள் பற்றியும் விவரித்தார்கள் .