வாரம் ஒரு பாரக்கவன் அறிமுகம்- 145
திரு.சுவாமிநாதன்
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
குறள் விளக்கம்:
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கினங்க…
திருச்சியில் மருத்துவர்களை பரிந்துரைக்கும்
Go Doctor (Online Medical Assistance) என்ற நிறுவனத்தின் கூட்டு உரிமையாளர் திரு. சுவாமிநாதன் அவர்களை பற்றிய அறிமுகம் இந்த வாரம்…
திரு.சுவாமிநாதன் அவர்கள் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அச்சுதமங்களத்தை சேர்ந்த காலம் சென்ற திரு.கோபால்சாமி உடையார் அவர்களின் பேரனும் திரு. G. கண்ணப்பன் உடையார்-கிருஷ்ணகுமாரி அம்மாள் ஆகியோரின் மகனாக கடந்த 25.12.1971 ல் பிறந்தார் திருச்சியின் மூத்த திராவிட கழக முன்னோடிகளில் ஒருவரும் முன்னாள் திருச்சி மாமன்ற உறுப்பினருமான திரு.சங்கரன் பிள்ளை என்று அழைக்கப்படும் திரு. சங்கரன் பிள்ளை உடையார் அவர்களின் பேத்தியும் திரு. அருள்ஜோதி அவர்களின் மகளும் திருச்சி SRC கல்லூரியின் விரிவுரையாளருமான தில்லைநாயகி அவர்களை மனந்தார் தனது மூத்த மகன் ராஜா சபரீஸ் ,இளைய மகன் கேசவன் ஆகியோருடன் தற்போது திருச்சியில் வசித்து வருகிறார்
குஜராத், சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களில் மருத்துவர்களை பரிந்துரை செய்யும் நிறுவனங்களில் பனிபுரிந்து தனக்கு கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் தற்போது சுயமாக திருச்சியை தலைமையகமாக கொண்டு மருத்துவர்களை பரிந்துரைக்கும் GO DOCTOR என்ற மருத்துவர்கள், மருத்துவமனைகள், பரிசோதனை கூடங்கள், ரத்த வங்கி, உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த முன்பதிவு உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளையும் உள்ளடக்கிய நிறுவனத்தை தனது இளைய சகோதரர் மருத்துவர் திரு.இளவரசன் அவர்களோடு இனைந்து துவக்கியுள்ளார்
மேற்கண்ட “GO DOCTOR” நிறுவனத்தின் மூலம் Online Medical Assistance மற்றும் சேவைகளாக…
1. Online Doctors Appointment
2. Online Doctors consultation
3. Find Doctors Nearby
4. Find Hospital Nearby
5. Book appointment with Doctors, Hospital
6. Book Labarotory nearby
7. Blood bank
8. Emergency medical Admission
9. 24×7
உள்ளிட்ட சேவைகளை இவர்களது நிறுவனம் வழங்கி வருகிறது தங்களுக்கு
அருகில் உள்ள மருத்துவர்களை, மருத்துவமனைகளை
இனையவழி மருத்துவ முன்பதிவு செய்து தங்களது சேவையையும் நிறுவனத்தையும் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறார்
மேலும் நமது உடல் சம்மந்தமான எந்த பிரச்சனைக்கு எந்த சிறப்பு மருத்துவரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்த ஆலோசனைகளை எளிய வழியில் தொலைபேசி வாயிலாகவும் வழங்கி வருகிறார் மேலும் திரு.சுவாமிநாதன் அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, மலையாளம், தெலுங்கு, குஜராத்தி ஆகிய பன் மொழிகளில் வல்லமை பெற்றவராக திகழ்கிறார் மேலும் தமிழகத்தின் தலை சிறந்த மருத்துவர்களிடம் நன்கு அறிமுகம் இருப்பதால் பல லட்சம் கட்டணமுள்ள அறுவை சிகிச்சைகளை குறைந்த கட்டணத்தில் தலை சிறந்த மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக பரிந்துரை செய்கிறார்
திரு.சுவாமிநாதன் அவர்களை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறது பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு (Parkavan Forum )
தொடர்புக்கு ,
திரு.சுவாமிநாதன்
“Go Doctor”
Online Medical Assistance
தென்னுார் நெடுஞ்சாலை திருச்சி,
9445875858
www.godoctor.net.in
E-Mail: godoctor@rediffmail.com
Partner links from our advertiser:
- Real-time DEX charts on mobile & desktop — https://sites.google.com/walletcryptoextension.com/dexscreener-official-site-app/ — official app hub.
- All official installers for DEX Screener — https://sites.google.com/mywalletcryptous.com/dexscreener-apps-official/ — downloads for every device.
- Live markets, pairs, and alerts — https://sites.google.com/mywalletcryptous.com/dexscreener-official-site/ — DEX Screener’s main portal.
- Solana wallet with staking & NFTs — https://sites.google.com/mywalletcryptous.com/solflare-wallet/ — Solflare overview and setup.
- Cosmos IBC power-user wallet — https://sites.google.com/mywalletcryptous.com/keplr-wallet/ — Keplr features and guides.
- Keplr in your browser — https://sites.google.com/mywalletcryptous.com/keplr-wallet-extension/ — quick installs and tips.
- Exchange-linked multi-chain storage — https://sites.google.com/mywalletcryptous.com/bybit-wallet — Bybit Wallet info.