Partner links from our advertiser:

Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.ரவி

சமுதாய பற்று மிக்க ஒரு பார்க்கவனின் அறிமுகம்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் ,வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்த திரு.துரைசாமி மூப்பனார் (ஆசிரியர்) திருமதி.மலர்க்கொடி அம்மாள் தம்பதியினரின் மகனான திரு.ரவி அவர்கள் பற்றிய பதிவு.

திரு.ரவி மனைவியின் பெயர் திருமதி.ரெபெக்கா ரெக்ஸிலின் இவர்களுக்கு சைலேஷ், வேதாந்த் என்று இரு மகன்கள் உள்ளனர்.

மதுரா ரியல் எஸ்டேட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பெரம்பலூர் MRF நிறுவனத்திற்கு அருகில் உள்ள பெரும்பாலான இடங்கள் இவர்கள் நிறுவனத்தை சார்ந்ததாகும். திருச்சி சென்னை NH ல் விஜயகோபாலபுரத்தில்
உள்ள மதுரா ரெசிடென்சி இவரது குழுமத்தை சார்ந்ததாகும்.

நமது சமுதாயத்தில் பெரும் பற்றுள்ளவர். பார்க்கவகுல சங்கம் மூலமாக பல்வேறு நலப்பணிகள் செய்துவருகிறார். குறிப்பிட்ட ஒரு நிகழ்வு கடந்த ஆண்டு பனிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற நமது சமுதாயத்தைச் சார்ந்த 370 மாணவர்களை பாராட்டும் விதமாக ஒவ்வொருவருக்கும் கேடயம் வழங்கினார்.

நிர்வகிக்கும் பொறுப்புகள்:
*பெரம்பலூர் பார்க்கவகுல சங்க இளைஞர் அணி தலைவர்.
*பாரம்பரிய மிக்க பெரம்பலூர் அரிமா சங்கத்தின் தலைவர்.
*பார்க்கவன் முரசு தமிழ் மாத இதழின் துணை ஆசிரியர்.
*பார்க்கவன் தொழில்சார் கூட்டமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்
*திருச்சி ரைபிள் கிளப் உறுப்பினர்.

தொடர்புக்கு :
Ln.D.Ravi
9786656488

பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு சார்பாக திரு.ரவி அவர்களை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்.

Partner links from our advertiser:

Spread the love
bachelorarbeit schreiben lassen
avia masters