Partner links from our advertiser:

Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.வ.ரவி

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 193

திரு.வ.ரவி,
வி.ஆர்.பவர்சொல்யூசன்ஸ்,
V.R. Power Solutions,
RO systems, UPS Battery, CCTV Camera, DTH, Xerox, Printouts.

திரு.வ.ரவி, அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:

திரு.வ.ரவி அவர்கள் வேலூரில் 20.08.1982 ஆம் தேதி திரு.வரதராஜ் உடையார் திருமதி.சந்தோசம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.வ.ரவி அவர்கள் திருமதி.ரம்யா அவர்களை 18.10.2012 ஆம் தேதி மணந்தார். இத்தம்பதிக்கு R.ஹர்சிதா, R.ஆராதனா, R.R.பிரனேஷ் என்கிற மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தொழில்:

#V.R. Power Solutions
#RO systems, UPS Battery, CCTV Camera, HTH, Xerox, Printouts

திரு.வ.ரவி அவர்கள் பெரம்பலூரில் V.R. Power Solutions என்கிற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்த நிறுவனம் மூலம் RO System, UPS Battery, CCTV Camera, DTH, Xerox, Printouts முதலான சேவைகளை வழங்கி வருகிறார்.

திரு.வ.ரவி அவர்கள் நமது பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 5% சலுகை விலையில் தமது நிறுவனத்தின் சேவைகளை வழங்க முன்வந்துள்ளார்.

தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:

திரு.வ.ரவி
————————————-
V.R. Power Solutions,
NO:1, Nirmala Nagar,
Dominic School (OPP),
Perambalur – 621212.

Phone: +91 9976431407 , +91 9047397505

Partner links from our advertiser:

Spread the love
bachelorarbeit schreiben lassen preise
avia masters