Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.ரா.தினேஷ்பாபு

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 155
திரு.ரா.தினேஷ்பாபு
Insurance Advisor
பெரம்பலூர்.

பார்க்கவன் திரு.ரா.தினேஷ்பாபு அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:
திரு.ரா.தினேஷ்பாபு அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் , அரணாரை கிராமத்தில் 04-07-1986 ஆம் ஆண்டு திரு. P.ராஜேந்திரன் உடையார், திருமதி.R.பாக்கியம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

திரு.ரா.தினேஷ்பாபு,BE., அவர்கள் 29-05-2013 ஆம் ஆண்டு திருமதி.D.சந்தியா, Msc.,M Phill,B.ed., அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு R.D.S.சாய்மித்ரன் என்ற மகன் உள்ளார்.

தொழில்:
திரு.ரா.தினேஷ்பாபு அவர்களின் தாயார் திருமதி.பாக்கியம் அவர்கள் கடந்த 16 ஆண்டுகளாக LIC Agent – ஆக பணியாற்றி வந்தார்கள்,அவரை தொடர்ந்து அவரது மகனாகிய திரு.ரா.தினேஷ்பாபு அவர்கள் 5-வருடமாக LIC Agent – ஆக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.கடந்த ஒரு வருடமாக STAR Health & General Insurance யையும் சிறப்பாக பணியாற்றி வருகிறார். மேலும் SAI ELECTRICALS என்ற நிறுவனத்தை கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.

பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் பெரம்பலூர் அத்தியாயத்தின்
இந்த வருட (2021) செயலாளராகவும் உள்ளார்..

சூப்பர்வைசர் , Project Engineer , Site Incharge என படிப்படியாக முன்னேறி தற்பொழுது Sai Electricals நிறுவனத்தையும், LIC Advisor ஆகவும் முன்னேறியுள்ள சிறப்பு மிக்க , தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.ரா.தினேஷ்பாபு
அரணாரை,
பெரம்பலூர்.
7502405163.
———————–
Insurance Advisor
LIC & STAR Health & General Insurance.
Sai Electricals.

Spread the love