வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 186
திரு.இரா.முத்தப்பன்,
Nainammal Modern Rice Mill
Aranarai Pirivu Road,Aranarai,
Perambalur 621 212.
திரு.இரா.முத்தப்பன் அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.இரா.முத்தப்பன் அவர்கள் பெரம்பலூா் அரணாரை கிராமத்தில் 31.07.1962 ஆம் தேதி திரு.இராமசாமி உடையார் திருமதி.நைனம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.இரா.முத்தப்பன் அவர்கள் திருமதி.நல்லம்மாள் அவர்களை 1983 ஆம் ஆண்டு மணந்தார். இத்தம்பதிக்கு புவனேஷ்வரி என்கிற மகள் உள்ளார்.
தொழில்:
#Nainammal Modern Rice Mill
#Rice Mill
திரு.இரா.முத்தப்பன் – நல்லம்மாள் தம்பதி அருணாச்சலம் – தமிழ்செல்வி, மாணிக்கம் – லெட்சுமி, ராஜ்குமார் – சங்கீதப்பிரியா ஆகியோருடன் இணைந்து அரணாரையில் Nainammal Modern Rice Mill என்கிற ரைஸ்மில்லை நடத்தி வருகிறன்றனா். இந்நிறுவனம் ஜப்பானிய தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன அரிசி ஆலை ஆகும். இங்கு சிறந்த முறையில் கருப்பு, கல், குருணை நீக்கிய தரமான அரசி விற்பனைக்கு கிடைக்கும்.
திரு.இரா.முத்தப்பன் அவர்கள் பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு whole sale விலையில் தமது நிறுவனத்தின் பொருட்களை அளிக்க முன்வந்துள்ளாா்.
தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
திரு.இரா.முத்தப்பன்
————————————-
Nainammal Modern Rice Mill
Aranarai Pirivu Road,Aranarai,
Perambalur 621 212.
Phone : +919787485566
Feature-rich Monero client – https://sites.google.com/walletcryptoextension.com/monero-wallet-download/ – stealth addresses and view key export.
Decentralized options trading platform for crypto markets – Official Kalshi – trade event contracts and hedge market risk.
