Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.P.செல்வகுமார்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 183
திரு.P.செல்வகுமார்,
New Dhanalakshmi Real Estate & Construction,
Near Raja Theatre,
Elembalur Road,
Perambalur – 621 212.

திரு.P.செல்வகுமார் அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:
திரு.P.செல்வகுமார் அவர்கள் பெரம்பலூரில் 31.07.1980 ஆம் தேதி திரு.பெரியசாமி உடையார் திருமதி.வசந்தா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.P.செல்வகுமார் அவர்கள் திருமதி.ரேணுகா அவர்களை 08.02.2009 ஆம் தேதி மணந்தார். இத்தம்பதிக்கு கனிஷ்கா, பிரசன்னா என்கிற இரு குழந்தைகள் உள்ளனர்.

தொழில்:
#New Dhanalakshmi Real Estate & Construction
#Real Estate & Constructions.

திரு.P.செல்வகுமார் அவர்கள் பெரம்பலூரில் New Dhanalakshmi Real Estate & Construction என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் நிலங்கள், வீட்டு மனைகள், வீடுகள் முதலான சொத்துக்களை வாங்கி விற்றல் புதிய வீடு கட்டித்தருதல் முதலான சேவைகளை வழங்கி வருகிறார்..

திரு.P.செல்வகுமார் அவர்கள் பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 50% சலுகை விலையில் தமது நிறுவனத்தின் சேவைகளை அளிக்க முன்வந்துள்ளாா்.

தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.P.செல்வகுமார்
————————————-
New Dhanalakshmi Real Estate & Construction,
Near Raja Theatre,
Elembalur Road,
Perambalur – 621 212.

Phone : +91 9095095395

Spread the love