Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.சு.வேல்முருகன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 181
திரு.சு.வேல்முருகன்,
Kumaran System,
11/A1, Trichy Main Road,
Repco Home Finance Building,
Perambalur – 621 212.

திரு.சு.வேல்முருகன் அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:
திரு.சு.வேல்முருகன் அவர்கள் பெரம்பலூர் வேப்பந்தட்டையில் 05.03.1980 ஆம் தேதி திரு.சுப்பையா உடையார் திருமதி.ராஜம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

தொழில்:
#Kumaran System,
#Computer, Laptop sales & service.

திரு.சு.வேல்முருகன் அவர்கள் பெரம்பலூரில் Kumaran System என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் Computers, Laptop, Xerox machines, Printers, UPS, CCTV, Networking devices முதலான கருவிகளை விற்பனை மற்றும் பழுதுநீக்கம் முதலான சேவைகளை சிறப்பாக வழங்கிவருகிறார் . இந்நிறுவனம் மூலம் தமிழக அளவில் தனது சேவைகளை வழங்கிவருகிறார். ஒரு நிறுவனத்திற்க்கு தேவையான அனைத்து தொழில்நுட்பம் தொடர்பான கருவிகள் வாங்க அது தொடர்பான பாகங்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்தில் பெறலாம்.

திரு.சு.வேல்முருகன் அவர்கள் பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 2% சலுகை விலையில் தமது நிறுவனத்தின் சேவைகளை அளிக்க முன்வந்துள்ளாா்.

தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.சு.வேல்முருகன்
————————————-
Kumaran System,
11/A1, Trichy Main Road,
Repco Home Finance Building,
Perambalur – 621 212.

Phone : +91 9443780952

Spread the love