Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.Er.S. வேல்முருகன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 157
திரு.Er.S.வேல்முருகன்
Velavan Construction
Sri Sai Tiles and Hardware
Perambalur.

பார்க்கவன் திரு.Er.S.வேல்முருகன் அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:
திரு.Er.S.வேல்முருகன் அவர்கள் பெரம்பலூரில் 04-11-1986 ஆம் ஆண்டு திரு. ம.சுப்பிரமணியன்  உடையார், திருமதி. சு.சந்திரா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.Er.S.வேல்முருகன், அவர்கள் 23-06-2013 ஆம் ஆண்டு திருமதி. V.விமலாராணி, அவர்களை மணந்தார்.

தொழில்:
#Velavan Construction
திரு.Er.
S.வேல்முருகன் அவர்கள் பெரம்பலூரில் Velavan Construction என்ற கட்டுமான தொழில் நிறுவனத்தை 09.07.2018 அன்று தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் சிறந்த முறையில் தரமான பல்வேறு கட்டிடங்களை கட்டி உள்ளார்…

  • Construction
  • Interior works
  • Drawing works

# Sri Sai Tiles and Hardware
திரு.Er.S.வேல்முருகன் அவர்கள் பெரம்பலூரில் Sri Sai Tiles and Hardware என்ற  தொழில் நிறுவனத்தை  01.11.2019 அன்று தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார்.

பல்வேறு சிறப்பு சலுகைகள் உடன் டைல்ஸ் மற்றும் ஹார்டுவேர் பொருட்களை தரமான முறையில் விற்பனை செய்கின்றார்.

இவரது நிறுவனத்தில் வாங்கப்படும் பொருட்களுக்கு 10% தள்ளுபடி வழங்குகிறார். இச்சலுகை பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே.. ( Offer Only For Parkavan Forum Paid  Member )

www.srisaitile.com

பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் பெரம்பலூர் அத்தியாயத்தின்
இந்த வருட (2021) பொருளாளராக உள்ளார்..

கட்டுமான துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் , தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.Er.S.வேல்முருகன்
————————————-
Velavan Construction

Sri Sai Tiles and Hardware
4 Road, Ariyalur Main Road,
Perambalur.
9884582052..

Spread the love